இன்றைய துஆ · பெற்றோருக்காக ஓதும் துஆ
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّیٰنِیْ صَغِیْرًا
ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸகீரா
என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!
ஆதாரம்: அல்இஸ்ரா 17:24











