தூக்கத்திலிருந்து எழுந்ததும் ஓதும் துஆ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅ்த மா அமாதனா, வ இலைஹின்னுஷூர்
எங்களை உறங்கச் செய்த பின்னர் மீண்டும் உயிர் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடமே மீண்டும் எழுப்பப்படுவோம்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 6312
