சாப்பிடுவதற்கு முன் ஓதும் துஆ
بِسْمِ اللَّهِ
பிஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால் சாப்பிடத் தொடங்குகிறேன்.
ஆதாரம்: சுனன் அபூதாவூத் 3767
← அனைத்து துஆக்களும் 3 / 14

بِسْمِ اللَّهِ
பிஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரால் சாப்பிடத் தொடங்குகிறேன்.
இந்த துஆக்கள் எங்கள் "குழந்தைகளுக்கான அன்றாட துஆக்கள்" புத்தகத்தில் உள்ளன. குழந்தை கையில் வைத்துப் படிக்கலாம்.
புத்தகத்தைப் பார்