தூங்குவதற்கு முன் ஓதும் துஆ
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பிஸ்மிக அமூது வ அஹ்யா
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; உன் பெயரால் உயிர் பெறுகிறேன்.
ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி 6314
← அனைத்து துஆக்களும் 1 / 14

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பிஸ்மிக அமூது வ அஹ்யா
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; உன் பெயரால் உயிர் பெறுகிறேன்.
இந்த துஆக்கள் எங்கள் "குழந்தைகளுக்கான அன்றாட துஆக்கள்" புத்தகத்தில் உள்ளன. குழந்தை கையில் வைத்துப் படிக்கலாம்.
புத்தகத்தைப் பார்