English கடை

← அனைத்து துஆக்களும் 11 / 14

அறிவு அதிகரிக்க ஓதும் துஆ

அறிவு அதிகரிக்க ஓதும் துஆ

رَّبِّ زِدْنِیْ عِلْمًا

ரப்பி ஸித்னீ இல்மா

இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!

வாட்ஸ்அப்பில் பகிர்
ஆதாரம்: தாஹா 20:114

இந்த துஆக்கள் எங்கள் "குழந்தைகளுக்கான அன்றாட துஆக்கள்" புத்தகத்தில் உள்ளன. குழந்தை கையில் வைத்துப் படிக்கலாம்.

புத்தகத்தைப் பார்